சிக்கிம் வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்ததாக அறிவிப்பு
சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 77 பேரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் சுமார் 2 மாதங்கள் ஆகியும் அவர்களை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
3 Dec 2023 12:15 AM ISTஇறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி உள்பட 2 பேர் கைது
இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி உள்பட 2 பேரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 12:15 AM ISTபட்டாவை ரத்து செய்ய கோரிய வழக்கு: இறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பட்டாவை ரத்து செய்ய கோரிய வழக்கில், இறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Aug 2023 8:55 PM ISTஉயிருடன் இருக்கும் சிறுவனுக்கு இறப்பு சான்றிதழ் பெற்று ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்
ஆரணி அருகே உயிருடன் உள்ள சிறுவனை இறந்ததாக கூறி போலி ஆவணம் தயாரித்து இறப்பு சான்றிதழ் வாங்கி ரேஷன்கார்டில் பெயர்நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சொத்தை அபகரிக்க முயன்று இ்வ்வாறு செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 July 2023 11:52 PM ISTஇறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
26 May 2023 1:13 PM IST70 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்
70 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
31 March 2023 11:52 PM ISTஎனது இறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டது: நாளிதழில் வெளியான வினோத விளம்பரம்
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது டுவிட்டரில் பகிர்ந்து, இந்தியாவில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என்று நகைச்சுவைவாயாக பதிவிட்டுள்ளார்
23 Sept 2022 9:11 PM ISTஉயிருடன் இருக்கும் போது இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்
உயிருடன் இருக்கும் போது இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
21 Sept 2022 12:15 AM ISTவிழுப்புரம் அருகே உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதால் பரபரப்பு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
விழுப்புரம் அருகே உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியதால் பரபரப்புஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
21 Jun 2022 7:53 PM IST